எந்த ஆட்சி வந்தாலும் முதலில் செய்வது மக்கள் பணத்தில் தம்மை முன்னிலைபடுத்துவதுதான். முதலில் இதற்கொரு முடிவு காண வேண்டும்.
இனிமேல் ஆட்சியாளர்களின் புகைப்படத்தினை அரசின் திட்டங்களில் அச்சிடக்கூடாது என்றொரு சட்டம் இயற்ற வேண்டும்.
இதனால் என்ன பயன். ஆட்சி மாற்றத்தின் பொழுது காட்சி மாறுகிறது.
இதனால் புதிய படம் அச்சிட ஆகும் செலவுதான் வெட்டி.