Saturday, 14 May 2011

ஆட்சி மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான்.
நடைபெற்ற ஆட்சியின் மீதான வெறுப்பை மக்கள் வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் குறைகள் இருப்பின் அதனை சரிசெய்து அதனை சரியான வழியில் நடைமுரைபடுத்துவதுதான் நல்லா தீர்வாக அமையும்.
ஆனால் தற்போது வருகின்ற செய்திகள் அம்மையார் அவர்களின் முதல் குறிக்கோள் அனேகமாக கடந்த ஆட்சியில் நடைபெற்ற குறைகளை பெரிதுபடுதப்போகிறார் போல் தெரிகிறது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எவ்வளவு இருந்தாலும் மக்கள் வரிப்பணத்தில் பல கொடிகளைகொட்டி உருவாகிய புதிய சட்டமன்றத்தை புறக்கணிக்கும் முடிவை பார்க்கும்போது அம்மையார் இன்னும் திருந்தவில்லை என்பதும் மேற்கொண்டு அவரது பாதை எப்படி இருக்கும் என்பதையும் ஓரளவு ஊகிக்கமுடிகிறது
அப்படி ஒரு நிலை வருமானால் தமிழ்நாடு மீண்டும் ஒரு சுழலில் சிக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை.



No comments:

Post a Comment