Sunday, 13 September 2009

நானும் கலாமும்




என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள்.
மாபெரும் மனிதருடன் சில மணிகள் செலவிட்டேன். இந்த நாட்டின் இளைய சமுதாயம் பற்றிய அவரது எதிர்பார்ப்பு, நிகழ்ச்சிக்கு வர தாமதமானதற்கு மன்னிப்பு கோரியது எளிமை என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.


2 comments:

  1. வலைப்பதிவுலகம் சார்பில் தங்களை வருக வருக என வரவேற்கிறேன்.

    ReplyDelete