Saturday, 26 September 2009

கலைஞரின் நாடகம்

அன்புடையீர்,
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்று முழங்கி அதற்க்கு சட்ட வடிவம் கொடுத்த கலைஞரின் செயலை பாராட்டும் சமயத்தில் அது அடுத்தவர் சொத்துக்கு மட்டுமே தன் குடும்பத்திற்கு அல்ல என்று சபை அறிய செய்த மகளிர் நலம் காக்கும் மாவீரருக்கு வாழ்த்துக்கள்.
தனக்கு பிறகு தன் பிள்ளைகளுக்கு அவர் எழுதி வைத்த செட்டில்மென்ட் பத்திரத்தில் அவரது மகளுக்கு ஏன் பங்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை.




1 comment: