கோவை மாநகரில் அவினாசி சாலை ஆறு வழிப்பாதை ஆகி விட்டது. இனிமேல் பாதசாரிகள் யாரும் அவினாசி சாலையில் நடக்க வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் வாகனம் செல்வதற்கே இடம் இல்லாதபொழுது எங்கு போய் நடப்பது.
எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
இப்படிக்கு
நலம் விரும்பி.
No comments:
Post a Comment